#BlackHole #Astronomy #ScienceInsider

அண்ட வெளியின் அதிசயமாகக் கருதப்படும் கருந்துளையை (BLACK HOLE) முதல் முறையாகப் படமெடுத்து, விண்வெளி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அதையடுத்து, இதுவரை கற்பனையில் மட்டுமே வரையப்பட்டு வந்த கருந்துளை, உண்மையில் எப்படி இருக்கும் என்பதை முதல் முறையாகப் பார்க்க முடிந்துள்ளது.
விண்வெளி ஆய்வில் இந்த சாதனை ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த விடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

Connect with Dinamani Online:

SUBSCRIBE to get the latest Interviews Bytes updates:https://www.youtube.com/c/Dinamanioff...

Dinamani Bytes: https://goo.gl/in1XeM

No Compromise: https://goo.gl/zDRDUk

Sandhippoma:https://goo.gl/dgjjfw

Anamegam :https://goo.gl/gn3L4r

https://www.youtube.com/c/Dinamanioff...

Visit Dinamani WEBSITE: https://www.dinamani.com/

Like Dinamani on FACEBOOK: https://www.facebook.com/DinamaniDaily/